நடிகர் சூர்யாவின் படத்தை எரிக்க முயற்சி - திருச்சியில் இந்து முன்னணி போராட்டம்!!

நடிகர் சூர்யாவின் படத்தை எரிக்க முயற்சி - திருச்சியில் இந்து முன்னணி போராட்டம்!!
This image has an empty alt attribute; its file name is IMG-20200926-WA0050-300x169.jpg
Write caption…

நடிகர் சூர்யாவை கண்டித்து இந்து முன்னணி கட்சியினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

Advertisement

நடிகர் சூர்யா நீட் தேர்வு பற்றி எந்தவித முழு புரிதலும் இல்லாமல் தொடர்ச்சியாக மாணவர்களிடையே தவறான கருத்துக்களை கூறி வருகிறார் எனவும், இதன் விளைவாக சமூகத்தில் தேவையில்லாத பிரச்சனைகளும், மாணவர்களின் தற்கொலை ஏற்பட காரணமாக இருப்பதால் அவரை கண்டிக்கும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்டு அவருடைய புகைப்படத்தை எரிக்க முயற்சி செய்தனர்.

This image has an empty alt attribute; its file name is IMG-20200914-WA0063-3-273x300.jpg
Advertisement

உடனடியாக அங்கிருந்த போலீசார் இதனை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது