BHEL கேண்டீன் விலை உயர்வை கண்டித்து ஊழியர்கள் உண்ணாவிரதம்!!

BHEL கேண்டீன் விலை உயர்வை கண்டித்து ஊழியர்கள் உண்ணாவிரதம்!!

திருச்சி BHEL-ல் உணவு விலை உயர்வை கண்டித்து அதன் வாயிலின் முன்பு பல்வேறு கட்சியினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினர்.

Advertisement

உணவு விலையை உயர்த்துவதற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்து இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement