திருச்சி காந்தி மார்க்கெட்டில் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை எனில் ஜி கார்னர் சந்தை காலவரையற்று மூடப்படும்.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை எனில் ஜி கார்னர்  சந்தை காலவரையற்று  மூடப்படும்.

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் பொது செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

This image has an empty alt attribute; its file name is IMG-20200604-WA0199-1024x576.jpg

இந்த மனுவில் காந்தி மார்க்கெட்டை ஜூன் 7-ஆம் தேதிக்குள் திறக்க அனுமதி வழங்க வேண்டும், அவ்வாறு இல்லையெனில் அன்று இரவு முதல் தற்காலிக காய்கறி சந்தைகள் காலவரையின்றி முற்றிலுமாக மூடப்படும் என்று வலியுறுத்தப்பட்டது.

This image has an empty alt attribute; its file name is IMG-20200604-WA0210-1-746x1024.jpg