திருச்சியில் 21 இடங்களில் நிவர் புயல் பாதுகாப்பு மையங்கள் -இடங்களின் பட்டியல் விபரம் 

திருச்சியில் 21 இடங்களில் நிவர் புயல் பாதுகாப்பு மையங்கள் -இடங்களின் பட்டியல் விபரம் 

நிவர் புயல் நாளை கரையை கடக்கவுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.‌ 

அதன் ஒரு பகுதியாக திருச்சியில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. அவற்றின் விபரம் 

திருச்சி கிழக்கு பகுதியில் 6 பள்ளி மற்றும் கல்லூரிகள்.

மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, U.D.V உயர்நிலைப்பள்ளி, ER உயர்நிலைப்பள்ளி, TSM மேல்நிலைப்பள்ளி, கார்மெல் மெட்ரிக் பள்ளி, சாரநாதன் பொறியியல் கல்லூரி. 

திருச்சி மேற்கு பகுதியில் 14 பள்ளி மற்றும் கல்லூரிகள்

மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சேவா சங்கம் உயர்நிலைப்பள்ளி, கார்மெல் மேல்நிலை பள்ளி, தேசிய கல்லூரி, வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி, காவேரி மெட்ரிக்குலேசன் பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரி, RC பள்ளி,பிரான்சிஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி, K.A.P.V உயர்நிலைப்பள்ளி, அரபிந்தோ பள்ளி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி.  

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதி

அய்யனார் மாநகராட்சி ஆரம்பபள்ளி.