திருச்சியில் கொரோனா சிகிச்சை பெற்ற 63 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

திருச்சியில் கொரோனா சிகிச்சை பெற்ற 63 பேர் இன்று டிஸ்சார்ஜ்!

திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் கோவிட் சிகிச்சை மையத்திலிருந்து இன்று 63 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 51 பேரும்

Advertisement

காஜாமலையிலுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக கோவிட் சிறப்பு சிகிச்சை மையத்திலிருந்து 12 நபர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மொத்தமாக 63 நபர்கள் இன்று பூரண குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்