ஆதித் தமிழர் பேரவையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

ஆதித் தமிழர் பேரவையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் பாஜக நடத்துகின்ற வேல் ரத யாத்திரையை தடைசெய்யக்கோரியும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உரிமையை மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், ஆதித் தமிழர் பேரவையினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ‌‌‌‌. சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் இரண்டு அம்ச கோரிக்கைகள் வலியுறுத்ப்பட்டன.‌