திருச்சி அரியமங்கலத்தில் பட்டப்பகலில் கொலை முயற்சி-காவல்துறை விசாரணை

திருச்சி அரியமங்கலத்தில் பட்டப்பகலில் கொலை முயற்சி-காவல்துறை விசாரணை

திருச்சி அரியமங்கலம் அருகே ஒருவரை கொலை செய்ய முயன்றவர்களை அரியமங்கலம் போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் ஏட்டு முரளி தடுத்ததால் இளைஞர் உயிர் தப்பினார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர் .

ரோந்து பணியில் இவர்கள் செல்லும்போது இச்சம்பவம் நிகழ்ந்தது அடுத்து கொலை செய்ய முயன்றவர்களை விரட்டி பிடிக்க முயன்ற பொழுது அவர்கள் ஓடிவிட்டனர். அரியமங்கலம் காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.