காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 60 பேருக்கு கட்சி சார்பில் தீபாவளி பரிசு- ரெக்ஸ் வழங்கினார்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 60 பேருக்கு கட்சி சார்பில் தீபாவளி பரிசு- ரெக்ஸ் வழங்கினார்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கு கட்சி சார்பில் தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. 

சுமார் 60க்கும் மேற்பட்டோருக்கு வேட்டி, சட்டை அடங்கிய பரிசு வழங்கப்பட்டது. இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரான எல். ரெக்ஸ் வழங்கினார். 

நிகழ்வின் போது, திருச்சி பாராளுமன்ற உறுப்பினரின் நேர்முக உதவியாளர் முத்துக்கிருஷ்ணன், சில வார்டு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.