திருச்சி மாநகராட்சி காய்ச்சல் பரிசோதனை முகாம் அறிவிப்பு

திருச்சி மாநகராட்சி  காய்ச்சல் பரிசோதனை முகாம் அறிவிப்பு

திருச்சி மாநகராட்சி சார்பில் காய்ச்சல் பரிசோதனை முகாம் 04.05.2021 முதல் 08.05.2021ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில்

04.05.2021 - காலை

வார்டு எண்.27 சங்கிலியாண்டபுரம் தண்ணீர் தொட்டி, வார்டு எண்.46 பெரியமிளகுபாறை அங்கன்வாடி மையம், வார்டு எண்.58 மின்னப்பன் தெரு, வார்டு எண்.51 புது மாரியம்மன் கோவில் தெரு, வார்டு எண்.6 கரிகாலன் தெரு, வார்டு எண்.1 மேல அடைவலஞ்சான் தெரு, வார்டு எண்.37 ஏ.என்.சி கிளினிக், வார்டு எண்.34 மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வார்டு எண்.9 மேலசிந்தாமணி, வார்டு எண்.14 கமலா நேரு நகர், வார்டு எண்.31 மடம் பேருந்து நிறுத்தம், வார்டு எண்.57 கீரகொள்ளை, வார்டு எண்.62 பாப்பக்குறிச்சி, வார்டு எண்.18 நடு குஜிலி தெரு, வார்டு எண்.65 சுப்புரமணியபுரம்.

04.05.2021 - மாலை

வார்டு எண்.26 ஆலம் தெரு அங்கன்வாடி மையம், வார்டு எண்.31 பஞ்சாயத்து அலுவலகடம், வார்டு எண்.18 தாக்கர்த்தெரு.


05.05.2021 - காலை

வார்டு எண்.24 ஸ்ரீயாத்துகுள சங்கம் பள்ளி, வார்டு எண்.45 தெற்கு தெரு அங்கன்வாடி மையம், வார்டு எண்.59 தண்ணீர் தொட்டி அங்கன்வாடி மையம், வார்டு எண்.49 பாரதி நகர், வார்டு எண்.3 வசந்தா நகர் அங்கன்வாடி மையம், வார்டு எண்.38 நேத்தாஜி தெரு, வார்டு எண்.42 இந்தியன் வங்கி காலனி பஸ் நிறுத்தம், வார்டு எண்.8 பூசாரி தெரு அங்கன்வாடி மையம், வார்டு எண்.7 தீப்பெட்டி கம்பெனி தெரு, வார்டு எண்.36 மலையடிவாரம், வார்டு எண்.56 தில்லைநகர் 7வது கிராஸ், வார்டு எண்.61 வடக்கு பிள்ளையார் கோவில் தெரு, வார்டு எண்.12 கல்யாணசுந்தரபுரம், வார்டு எண்.63 பகவதிபுரம்.

05.05.2021 - மாலை

வார்டு எண்.25 கீழப்புதூர் அங்கன்வாடி மையம், வார்டு எண்.36 வா.ஊ.சி தெரு, வார்டு எண்.12 சேரிப் தெரு.

06.05.2021 - காலை

வார்டு எண்.23 செபஸ்தியார் கோவில் தெரு, வார்டு எண்.20 வரகனேரி மருந்தகம், வார்டு எண்.44 செவாசங்கம் உயர்நிலைப்பள்ளி, வார்டு எண்.60 கள்ளரைமேட்டுத் தெரு, வார்டு எண்.19 ஜெயில் தெரு, வார்டு எண்.4 அம்பேத்கார் நகர், வார்டு எண்.1 சண்முகா பள்ளி அங்கன்வாடி மையம், வார்டு எண்.35 சென்ட்ரல் ஜெயில் காலனி, வார்டு எண்.42 பழமுதிர்சோலை சுந்தர்நகர், வார்டு எண்.13 பாபு ரோடு அங்கன்வாடி மையம், வார்டு எண்.7 அம்மாகுளம், வார்டு எண்.30 தங்கேஸ்வரி நகர் மெயின் ரோடு, வார்டு எண்.56 தில்லை நகர் 11வது கிராஸ், வார்டு எண்.29 ராஜப்பா நகர்,  வார்டு எண்.16 ராணி தெரு, வார்டு எண்.64 சுருலிகோவில் தெரு.

06.05.2021 - மாலை

வார்டு எண்.42 சுந்தர் நகர், வார்டு எண்.30 தங்கேஸ்வரி அம்மன் கோவில், வார்டு எண்.16 மேல ராணி தெரு, வார்டு எண்.64 கக்கன் காலனி.

07.05.2021 - காலை

வார்டு எண்.48 அடைக்கலமாதா கோவில், வார்டு எண்.27 செந்தணீர்புரம் மருந்தகம், வார்டு எண்.45 ஆர்.எம்.எஸ் காலனி வார்டு அலுவலகம், வார்டு எண்.58 காலியம்மன் தெரு, வார்டு எண்.50 வாமடம், வார்டு எண்.6 தெற்கு வீதி,  வார்டு எண்.2 பத்மசலியார் கல்யாண மஹால், வார்டு எண்.37 குடித்தெரு, வார்டு எண்.43 தொழிலாளர் அலுவலகம், வார்டு எண்.10 பட்டர்வோர்த் ரோடு அங்கன்வாடி மையம், வார்டு எண்.14 பாரதி நகர், வார்டு எண்.36 காமன்மடை அங்கன்வாடி மையம், வார்டு எண்.55 சோமுபிள்ளை தொப்பு, வார்டு எண்.62 நேய்குளம், வார்டு எண்.18 நடு வலையல்காரத்தெரு, வார்டு எண்.63 சக்தி நகர்.


07.05.2021 - மாலை


வார்டு எண்.43 செங்குளம் காலனி, வார்டு எண்.36 கமான்மடை மெயின் ரோடு, வார்டு எண்.18 நரசிம்மா நாயுடு தெரு, வார்டு எண்.63 கலைவானர் நகர்.


08.05.2021 - காலை

வார்டு எண்.47 சையது நகர் அங்கன்வாடி மையம், வார்டு எண்.22 தர்மநாதபுரம் சர்ச், வார்டு எண்.44 ரெயில்வே நிலையம் தண்ணீர் தொட்டி, வார்டு எண்.59 பங்காலி தெரு, வார்டு எண்.49 சின்னசாமி நகர், வார்டு எண்.4 வடக்கு 5வது பிரகாரம், வார்டு எண்.3 காந்தி ரோடு, வார்டு எண்.38 தங்கையா நகர், வார்டு எண்.43 சாய்பாபா கோவில், வார்டு எண்.11 மலைக்கோட்டை மருந்தகம், வார்டு எண்.21 பஞ்சாயத்து அலுவலகம், வார்டு எண்.55 வெள்ளாளர் தெரு, வார்டு எண்.29 ஜெகநாதபுரம், வார்டு எண்.16 சுண்ணாம்காரத்தெரு, வார்டு எண்.65 எல்லக்குடி.

08.05.2021 - மாலை

வார்டு எண்.30 காமராஜ் ரோடு, வார்டு எண்.16 கீழகாசிபாளையம், வார்டு எண்.65 கோக்ரசம்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF