நாளை (21.11.2021) முதல் 7 நாட்களுக்கு இலவச எலும்பு மற்றும் பொது மருத்துவ முகாம்

நாளை (21.11.2021) முதல் 7 நாட்களுக்கு இலவச எலும்பு மற்றும் பொது மருத்துவ முகாம்

ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி, பீனிக்ஸ் சங்கம் மற்றும் சிட்டி மெடிக்கல் சென்டர் திருச்சி இணைந்து நடத்தும் இலவச எலும்பு மற்றும் பொது மருத்துவ முகாம் வரும் நாளை (21.11.2021) ஞாயிறு முதல் (27.11.2021) வரை காலை 10  மணியளவில் சிட்டி மெடிக்கல் சென்டரில் நடைபெற உள்ளதால் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இந்த முகாமில் எலும்பு தாது அடர்த்தி (Bone mineral density), இரத்த அழுத்தம், ஆகியவை இலவசமாக (ரூ.2000 மதிப்பிலான ) சோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது.

எனவே 40 வயதுக்கு மேற்பட்ட மகளிர் மற்றும் ஆண்கள் அனைவரும் கலந்து கொள்ளவும். மேலும் இலவச பரிசோதனை முகாமில் பங்கு பெற அனைவரையும்  அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .    

தொடர்புக்கு
M.நடராஜசுந்தரம் (7010172594)
திட்ட மேலாளர், ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி பீனிக்ஸ்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn