திருச்சி மாவட்ட எல்லைகளில் தீவிரப்படுத்தப்படும் கண்காணிப்பு

திருச்சி மாவட்ட எல்லைகளில் தீவிரப்படுத்தப்படும் கண்காணிப்பு

நேற்று மாலை முதல் மாவட்ட எல்லைகள் மூடப்பட்ட நிலையில் இ பாஸ் இல்லாமல் வருபவர்களுக்கு அனுமதி இல்லை என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் மாவட்ட எல்லையில் உரிய ஆவணங்களை பரிசோதனை செய்தபிறகே காவல்துறையினர் வாகனங்களை அனுமதித்து வருகின்றனர்.

இ பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.