திமுக கழக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு பிறந்தநாள் - திருச்சியில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திமுக கழக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு பிறந்தநாள் - திருச்சியில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திமுக கழக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு திருச்சி அல்லித்துறை பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

இந்நிகழ்வில்  மாத்தூர் அ.கருப்பையா, ஊராட்சி செயலாளார் வை.சுந்தர், ஒன்றிய கவுன்சிலர் ராஜேஸ்வரி, திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திருச்சி லெட்சுமணன் மாவட்ட பிதிநிதி வே. குணா கிளைசெயலர்கள் தர்மராஜ், GKM வெங்கடேஷ், அல்லித்துறை தகவல் தொழில்நுட்ப அணி S. மணிகண்டன், மற்றும் திருச்சி சாலா, RV.பாண்டி,சேகர் துரைராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.