சரக்கு வாங்க சாலையை கடக்க முயன்றவர் விபத்தில் பலி

சரக்கு வாங்க சாலையை கடக்க முயன்றவர் விபத்தில் பலி

திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே மது வாங்க சாலையை கடக்க முயன்றவர் கார் மோதி சம்பவ இடத்தில் பலி .இது 


முதலில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று வந்துகொண்டிருந்தது அப்போது திடீரென சாலையில் ஒருவர் கடக்க முயன்று இருக்கிறார்.

அப்போது கார் இருசக்கர வாகனத்தில் வந்த கார் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


விபத்து குறித்து பொதுமக்களிடம் கேட்ட பொழுது
 நெடுஞ்சாலைக்கு அருகே மதுபானக் கடை உள்ளதால் எதிர் திசையில் இருந்து வரக் கூடியவர்கள் சாலையில் வரும் வாகனங்களின் கவனிக்காமல் கடக்க முயலும்போது அடிக்கடி இதுபோன்று உயிர்பலிகள் நிகழ்கிறது .

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது .
 முகம் சிதைந்துள்ளதால் யார் என தெரியாததால் விராலிமலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்