திருச்சி மாவட்டத்தில் நாளை(01.07.2021) கோவில்சீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்களை ஆட்சியர் அறிவித்துள்ளார்

திருச்சி மாவட்டத்தில் நாளை(01.07.2021) கோவில்சீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்களை ஆட்சியர் அறிவித்துள்ளார்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 யூனியன்களில் நாளை தடுப்பூசி போடப்படும் விவரங்களை மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

5,800 கோவிட்சீல்டு தடுப்பூசிகள் மட்டும் போடப்படும் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC