மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாஸ்க் இல்லாமல் பயணம்! கவனித்த காவலர்கள்!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாஸ்க் இல்லாமல் பயணம்! கவனித்த காவலர்கள்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இந்த சாலை முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாலையில் சர்வசாதாரணமாக முக கவசம் அணியாமல், ஹெல்மெட் அணியாமல் அலட்சியமாக பயணம் செய்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து அவரிடம் இருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.