காவலர்களுக்கு யோகா, கராத்தே, மற்றும் உடற்பயிற்சி நடைபெற்றது

காவலர்களுக்கு யோகா, கராத்தே, மற்றும் உடற்பயிற்சி நடைபெற்றது

மாவட்ட ஆயுதப்படை காவல்  ஆளினர்களுக்கும், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு காவலர்களுக்கும்இன்று (13.11.20) காலை, கவாத்து யோகா, கராத்தே, மற்றும் உடற்பயிற்சி  நடைபெற்றது.

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.H.M  ஜெயராம் இ.கா.ப உத்தரவின்படியும்,  திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப தலைமையிலும் இந்நிகழ்வு நடைபெற்றது. 

மேலும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இணைந்து ஆயுதப்படை காவலர்களுக்கு தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு,  இனிப்புகளும், அலுவலக பயன்பாட்டிற்கு Travelling bag-ம் பரிசளிக்கப்பட்டது.