பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சியின் சில பகுதிகளில் இன்று மின்தடை 

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சியின் சில பகுதிகளில் இன்று மின்தடை 

திருச்சி அம்மாபேட்டை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், 
ராம்ஜி நகர், கள்ளிக்குடி, புங்கநூற், அரியாவூர்,நாவலூர் குட்டப்பட்டு, சத்திரப்பட்டி, புதுக்குளம், பூலாங்குளத்துப்பட்டி, அம்மாபேட்டை, இனாம்குளத்தூர், வெள்ளிவாடி, ஆலம்பட்டிபுதூர், சித்தனத்தம், வடச்சேரி, கரையான்பட்டி, சமுத்திரம், இடையப்பட்டி, மற்றும் மறவனுர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. 

இதே போல், திருச்சி வாழவந்தான்கோட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதன் காரணமாக, 
ஜெய் நகர், திருவேங்கடநகர், கணேசபுரம், கணபதி நகர், பெல் டவுன்ஷிப், சொக்கலிங்கபுரம், இம்மானுவேல் நகர், வஉசி நகர், எழில் நகர், அய்யம்பட்டி, வாழவந்தான்கோட்டை, சிட்கோ தொழிற்பேட்டை, திருநெடுங்குளம், பெரியார் நகர், ரெட்டியார் தோட்டம், ஈச்சங்காடு பர்மா நகர், மாங்காவனம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm