திருச்சி தேசியக் கல்லூரியில் 103வது விளையாட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் அஜய்   
சிஇஓ ஆப் ஜெயராஜ் குரூப் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். கண்டோன்மெண்ட் காவல் சரக உதவி ஆணையர் அஜய் தங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
 பின்னர் ஒலிம்பிக் தீபத்தை சிறப்பு குழந்தையிடம் கொடுத்து ஒலிம்பிக் தீப ஜோதியானது ஏற்றி வைக்கப்பட்டது. இவ்விழாவில் திருச்சி தேசியக் கல்லூரியின் செயலர் இரகுநாதன், முதல்வர் சுந்தர்ராமன் மற்றும் துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி, ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் குணசீலன் மற்றும் துணை முதல்வர்கள் கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

 கோலாகலமாக நடைபெற்ற விழாவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பிரிவில் மேக்ஸ் டிபார்ட்மென்ட் தடகளப் பிரிவில் பிரதிகளை கிரேஷன் டிபார்ட்மென்ட் ஒட்டுமொத்த கோப்பையை பெற்றுச் சென்றது.
கோலாகலமாக நடைபெற்ற விழாவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பிரிவில் மேக்ஸ் டிபார்ட்மென்ட் தடகளப் பிரிவில் பிரதிகளை கிரேஷன் டிபார்ட்மென்ட் ஒட்டுமொத்த கோப்பையை பெற்றுச் சென்றது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

 26 Oct, 2025
26 Oct, 2025                           117
117                           
 
 30 April, 2022
 30 April, 2022

Comments