ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கிட்டத்தட்ட 15,000 வேலைவாய்ப்புகள். ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள்.
அதிகபட்ச சம்பளம் மாதம் 2 லட்சம் வரை. அறிவிப்பு பற்றிய முழு விபரம் இதில் உள்ளது. cdnbbsr.s3waas.gov.in/s32d2ca7eedf73
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.12.2025 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை பொருத்தவரையில் தமிழ்நாட்டு பிரதிநிதித்துவம் மிக மிக குறைவாகவே இருக்கிறது.
எனவே இதனை அதிகம் பேரிடம் பகிருங்கள் தமிழ்நாட்டு மக்கள் வலுவான வேலை வாய்ப்பு பெறட்டும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments