கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், நாளைய தமிழ்நாடு முதலமைச்சர் “புரட்சித்தமிழர் எடப்பாடியார்” அவர்களின் ஆணைக்கிணங்க
2026- சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கழக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் வருகின்ற 08.01.2025 (வியாழக்கிழமை) அன்று மாலை 4:00 மணியளவில்.. திருச்சி காஜா நகரில் உள்ள VS. திருமண மகாலில்.. நடைபெற உள்ளது..
கூட்டத்தில் தலைமை கழக பொறுப்பாளர்கள் வருகை தந்து பொதுமக்களின் கருத்துகளையும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய தரவுகளையும் கேட்டு பெற உள்ளனர்.
அதுசமயம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றிய நகர, பேரூர், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தொழில்முனைவோர்கள்,
தொழிற்சங்க பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், நகர்நல சங்கத்தினர் ஆகியோர் பங்கேற்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார் ப.குமார் BSc., BL. Ex MP. மாவட்ட கழக செயலாளர்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அஇஅதிமுக அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments