தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 குறித்து தேர்தல் ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்ட தலைவர் – மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில், மாவட்ட பொருளாளர் முரளி முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக தமிழக பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா அவர்கள் சிறப்புரையாற்றி, ஒவ்வொரு நிர்வாகிகளிடமும் தனித்தனியாக கலந்துரையாடினார்.
நிகழ்வில் இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளர் விச்சு லெனின் பிரசாத், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜெரோம் ஆரோகியராஜ், தொட்டியம் சரவணன், மாநில பொது செயலாளர்கள் அசோகன், வக்கீல் சரவணன், மாவட்ட நிர்வாகிகள் ஷேக் தாவுத், சத்யநாதன், மன்சூர், தமிழ்செல்வன், கோட்ட தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, ஸ்ரீரங்கம் கோபி, திருவனைக்கோவில் தர்மேஷ், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், மார்க்கெட் பகதூர்ஷா, வராகனேரி இஸ்மாயில், காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், உறையூர் பாக்யராஜ், சுப்ரமணியப்புரம் எட்வின், பொன்மலை பாலு, ஏர்போர்ட் கனகராஜ், பஞ்சப்பூர் மணிவேல்,
புத்தூர் மலர் வெங்கடேஷ், அணி தலைவர்கள் விவசாய பிரிவு அண்ணாதுரை, மகிளா காங்கிரஸ் அஞ்சு, இந்திரா தோழி மாரீஸ்வரி, கலைபிரிவு அருள், சுப்புராஜ், இலக்கிய பிரிவு பத்பநாபன், ஆராய்ச்சி பிரிவு பாண்டியன், அமைப்புசாரா பிரிவு மகேந்திரன் மாணவர் காங்கிரஸ் நரேன், வார்டு நிர்வாகிகள் கண்ணன்,ஜஹிர், சரவணன், ரமேஷ், நடராஜன், சம்பத், சையது, செல்வராஜ், நடராஜன், வெங்கடேஷ், செபஸ்தியார், மகேஷ், வளன்ரோஸ், எழில், விஜயலட்சுமி, ஜாகிர் மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments