திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, வார்டு குழு அலுவலகம்-4, பிரிவு-1, வார்டு எண்:56-க்குட்பட்ட கருமண்டபம் இடுகாடு மயானத்தில் எரிவாயு தகன மேடை (1 எண்ணிக்கை) (LPG Gas Furnace) மூலம் சடலங்களை எரியூட்டும் இடம் உள்ளது.இந்த தகன மேடைகளில் பழுது ஏற்ப்பட்டுள்ளதால் அதனை மாற்றம் செய்யும் பணி நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக வருகின்ற 25.1.2026 முதல் 29.1.2026 வரை 4 நாட்களுக்கு பிரேத உடல்களை எரியூட்ட இயலாது என்பதால் கருமண்டபம் இடுகாடு மயானம் தற்காலிகமாக மூடப்படுகிறது என்று திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அவர்கள் அறிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments