கண்டோன்மென்ட் பகுதியில் செயல்பட்டு வரும் ஒய்டபிள்யூசிஏ மகளிர் விடுதியில் உணவு சாப்பிட்ட 41 மகளிர் மற்றும் கல்லூரி மாணவிகள் வாந்தி பேதி, மயக்கம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதி .

மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்,
மாணவியர் மற்றும் உழைக்கும் மகளிர்களின் நிலை என்ன என்பது தெரியாமல் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் உணவு பாதுகாப்புத்துத்றையினர் ஆய்வு செய்து உணவுக்கூடத்திற்கு சீல் வைத்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments