காவல் நிலையம் அருகே அடுத்தடுத்த 4 கடைகளின் பூட்டை உடைத்து 42 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை.

காவல் நிலையம் அருகே அடுத்தடுத்த 4 கடைகளின் பூட்டை உடைத்து 42 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள பூங்கா சாலையில் இன்று காலை 2 மண்டிக்கடைகள், ஒரு மளிகை கடை a சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது 4 கடைகளிலும் சுமார் 42 ஆயிரம் வரை ரொக்கப்பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். நகரின் பிரதான சாலையில் காவல்நிலையத்தில் இருந்த 100 மீட்டர் தொலைவிலும் அதிக அளவிலான கடை உள்ள பகுதியில் அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision