திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் உண்டியலில் 42.24 லட்சம் காணிக்கை!

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் உண்டியலில் 42.24 லட்சம் காணிக்கை!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்  இன்று மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் சமூக இடைவெளியுடன் கோவிலின் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அறநிலையத் துறை ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் இணைந்து காணிக்கைகளை எண்ணினர்.

Advertisement

இதில் உண்டியலில் ரொக்கம் 42,24,004 ரூபாயும், 192 கிராம் தங்கமும், 892 கிராம் வெள்ளியும், 11 வெளிநாட்டு டாலர்கள் இருந்தன.