திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், (21.08.2023) ஆம் தேதி காலை 7:30 மணி முதல் (26.08.2023) ஆம் தேதி மாலை 5:30 மணி வரை 27th BN, ITBP, Alappuzha, Kerala Unit பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற இருப்பதால், அச்சமயம் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது எனவும், மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சி தளத்தில் எவரும் பிரவேசிக்கக் கூடாது என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
Events
18 August, 2023
|


திருச்சி மாவட்டத்தில் 6 நாட்கள் தடை – ஆட்சியர் உத்தரவு


Recommended Posts
Popular Posts
Stay Connected

12345 Likes
Like

325 Followers
Follow

325 Subscribers
Subscribe

325 Followers
Follow

123 Connections
Join

123 Connections
Follow

123 Connections
Join Group

12345 Likes
Like

325 Followers
Follow

325 Subscribers
Subscribe

325 Followers
Follow

123 Connections
Join

123 Connections
Follow

123 Connections
Join Group
Related Posts
See all →Related Posts
See all →- Events
Events
|
12 Aug, 2025
|


பணம் வைத்து வெட்டு சீட்டாட்டம் ஆடிய ஐந்து பேர் கைது
திருவெறும்பூர்அருகே பணம் வைத்து வெட்டு சீட்டாட்டம் ஆடிய ஐந்து பேரை…
Events
|
24 May, 2025
|


மனிதநேய மாமணி விருது பெற்ற சமூக செயற்பாட்டாளர்
அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகம் , அனாதை பிணங்களை…
Events
|
20 May, 2025
|


அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வருகின்ற ஜூலை மாதம் 9ம்…
Comments