மலைக்கோட்டை தாயுமானசுவாமி தேரோட்டத்தை முன்னிட்டு (13.05.2022) அன்று 7 மணி நேர மின்தடை

May 11, 2022 - 03:01
May 11, 2022 - 05:28
 931
மலைக்கோட்டை தாயுமானசுவாமி தேரோட்டத்தை முன்னிட்டு (13.05.2022) அன்று 7 மணி நேர மின்தடை

திருச்சி நகரியம் கோட்டம், மலைக்கோட்டை பிரிவிற்குட்பட்ட அருள்மிகு. தாயுமானசுவாமி திருக்கோயில் தேரோட்டம் 13.05.2022 (வெள்ளி கிழமை) அன்று நடைபெற உள்ளதால் தேரோட்டத்திற்கு மின்பாதைகள் இடையூறு இல்லாமலும், மின்விபத்து ஏதும் நடைபெறாமல் தவிர்க்கவும்   சின்ன கடைவீதி, N.S.B. Road, நந்திகோவில் தெரு, ஆண்டார் வீதி, வடக்கு ஆண்டார் வீதி, மற்றும் கீழ ஆண்டார் வீதி ஆகிய பகுதிகளில் 13.05.2022 (வெள்ளி கிழமை) அன்று காலை 05.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற் பொறியாளர்   தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO