திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையின் அடிவாரத்தில் வாழ்ந்த மகான் சாக்கடை சித்தர். கடந்த 2016ம் ஆண்டு வைகாசி மாதம் 26ம் நாள் மாதி நிலை அடைந்தார். இதனிடையே ஓம் ஸ்ரீலஸ்ரீ பகவான் பழனி சாக்கடை சித்தரின் 8ம் ஆண்டு மகா குருபூஜை விழா திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள ஸ்ரீஸ்ரீபாம்பாட்டி சித்தர் ஓங்கார குடிலில் இன்று நடைபெற்றது.


மகா குருபூஜையை முன்னிட்டு ஸ்ரீ வேலு தேவர் சித்தர் தலைமையில் ஸ்ரீலஸ்ரீ சாக்கடை சித்தருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜை நடைபெற்றது. இந்த மகா குருபூஜை விழாவில் பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ வேலுத்தேவர் சித்தரின் ஆசிர்வாதம் பெற்றுச் சென்றதுடன், சாக்கடை சித்தரையும் வழிபட்டுச் சென்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           9
9                           
 
 
 
 
 
 
 
 

 29 May, 2024
 29 May, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments