சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் பயணித்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரே பயணி 159 கிராம் எடையுள்ள 24 காரட் தூய்மையான ஒரு உருளை வடிவ தங்கம் பிடிப்பட்டது. அதன் மதிப்பு ரூ.9,64,176 ஆகும். கடத்தி வரபாபட்ட தங்கத்தினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments