திருச்சி மாநகரில் உள்ள பத்து முக்கிய காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் முக்கியமான காவல் நிலையங்களில் உள்ள ஆய்வாளர்களும் மேலும் மற்ற காவல்துறை பிரிவில் இருந்தவர்களும் காவல்நிலைய பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த உத்தரவை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO







Comments