தமிழகத்தில் நிலவும் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை மழை பெய்து வருகிறது.
திருச்சியில் மாவட்டத்தில் நேற்று (17.05.2022) நிலவரப்படி அதிகபட்சமாக 19.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் விவரம் : லால்குடியில் அதிகபட்சமாக 19.40 மில்லி மீட்டர், நவலூர் குட்டப்பட்டு 1.20மி.மீ,
மணப்பாறை 12.80மிமீ, திருச்சி டவுன் 7.0மிமீ, கொப்பம்பட்டி 15.00மிமீ பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக 67.80மிமீ, சராசரியாக திருச்சி மாவட்டத்தில் 2.83மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகி உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO







Comments