தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் வாசிப்பு இயக்கம் நாளை மே 5 – ஞாயிறு மாலை 06:00 மணிக்கு திருச்சி ஜங்சன் அருகில் செயின்ட் ஜேம்ஸ் பள்ளி AC அரங்கில் வாசிப்பு இயக்கம் பற்றி..எழுத்தாளர்ச. தமிழ்செல்வன் தொடக்க உரையுடன் கவிஞர் நந்தலாலா எழுதிய ஊறும் வரலாறுபுத்தகத்தின் வாசிப்பு அனுபவ பகிர்வு நடைபெற உள்ளது.







Comments