வருகின்ற 2025 சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, இன்று 11.08.2025,திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு சார்பாக, திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர நாசவேலை தடுப்பு சோதனை நடத்தப்பட்டது
K .அருள் ஜோதி,IRPFS , முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், தெற்கு ரயில்வே அவர்களின் உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் Prashant Yadav,IRPFS மற்றும் உதவி ஆணையர் Pramod Nair, & திருச்சி RPF ஆய்வாளர் Ajay kumar ஆகியோர்களது மேற்பார்வையில்,
திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு சரவணன்,(SARAVANAN,SI/BDS) உதவி ஆய்வாளர், அவர்கள் தலைமையில், இன்று 11.08.2025,திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை,உதவி சப் இன்ஸ்பெக்டர் குருநாதன், வெடிகுண்டு தடுப்பு பிரிவு சங்கர்,கணேசன், & மணிகண்டன் , இணைந்து வருகின்ற 2025 சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர நாசவேலை தடுப்பு சோதனை நடத்தப்பட்டது,
சோதனையின் போது, ரயில்வே வளாகத்திலும் ரயிலிலும் சந்தேகத்திற்கிடமான, குற்றஞ்சாட்டக்கூடிய, வெடிக்கும் பொருட்கள் & எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை .
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments