இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தருகிறார். இதனைத் தொடர்ந்து, நாளை அவர் குடும்பத்துடன் திருச்சியில் உள்ள முக்கிய திருத்தலங்களில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

அவர் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் (ரங்கநாதர்) சாமி கோவில், திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி கோவில் மற்றும் மலைக்கோட்டை உச்சியில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் வழிபாடு மேற்கொள்ள உள்ளார். அமைச்சர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments