திருச்சி ஜன.17- மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் அமைதிப்பேரணி திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள எம்ஜிஆர் சிலையிலிருக்கு ஊர்வலமாக புறப்பட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட மாணவர் அணி செயலாளர்கள் சுபாஷ் மற்றும் வழக்கறிஞர் பாலாஜி ஆகியோரின் தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு கழக தலைமை நிலைய செயலாளரும், திருச்சி வடக்கு மாவட்ட எம். ராஜசேகரன், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன், கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர், கமுருதீன், ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதில் தன்சிங், KVD கலைச்செல்வன், பஷீர் அஹமது, கொட்டப்பட்டு சசிக்குமார், டோல்கேட் கதிரவன், நிர்வாகிகள் வேதாத்திரி நகர் பாலு, கருப்பையா, வெங்கட்ராமணி கல்நாயக் சதீஷ்குமார், சங்கர், NSN அப்துல்லா,
நல்லுசாமி, வெள்ளைச்சாமி, மதிவாணன், சாகுல், கொட்டப்பட்டு சீனி ராஜ்குமார், உமாபதி, சக்திவேல், கதிரவன், ராஜா, சீனி.ஆனந்த, அழகர்சாமி, மலைக்கோட்டை சங்கர், நாகூர்மீரான், ஆனந்த ராஜ், கே.எஸ். கண்ணன, தில்லை சதாம், பெஸ்ட் பாபு, நெல்லை லட்சுமணன், தண்டபாணி, கல்லணை குணா, என்.எஸ் தருண், அகிலாண்டேஸ்வரி, கைலாஷ் ராகவேந்தர் மற்றும்
மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள்,
நகர செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், கிளை, ஊராட்சி செயலாளர்கள் மகளிர் அணி, நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments