திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 23 வது பகுதிக்குட்பட்ட மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உறையூர் கிழக்கில் 77 வது குடியரசு தின விழா மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ்குமார் தலைமையில் தேசிய கொடி ஏற்றி, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி உரையாற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.
பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் ம.செசிலி வரவேற்புரையாற்றினார். மழலையர் பள்ளி ஆசிரியர்கள் தாரணி, லதா, சந்தான லட்சுமி முன்னிலை வகித்தனர். நிகழ்வின் இறுதியில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர் ஆசிரியர் அமுதா நன்றி கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments