கடந்த அதிமுக ஆட்சியில், அரசாணை நிலை எண்:21 நாள்: 26.02.2021 ல் வெளியிடப்பட்டு, செயல்படுத்தப்படாமலும், நிதி ஒதுக்கீடு செய்யாமலும், காலாவதியாகிவிட்ட “வலையர் புனரமைப்பு வாரியத்தை” திருத்தி, முத்தரையர் சமூகம், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மேம்பட “முத்தரையர் மறுவாழ்வு திட்டமாக”அறிவித்திட வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை வைத்தேன்!
மேலும், ஜனவரி 25,2026 திருச்சியில் பிரமாண்டமாக நடந்து முடிந்த முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 183 தீர்மானங்கள் அடங்கிய தீர்மான புத்தகத்தையும் வழங்கினேன்!
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments