திருச்சி, ஸ்ரீரங்கம், ஜுன்.06 -மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களின் 103வது பிறந்தநாளை விமர்சியாக கொண்டாடப்பட்டது, இன்று ஜுன்.06 திருச்சி மத்திய இளைஞர் அணி சார்பில் ஸ்ரீரங்கம் பகுதி மு கருணாநிதி தேவி தியேட்டர் எதிரிலுள்ள நாகப்பிள்ளை மண்டபத்தில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியை பங்கேற்ற திருச்சி மத்திய மாவட்ட

செயலாளர் வைரமணி முன்னிலை வகித்தார். ஸ்ரீரங்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தலைமை தாங்கி அன்னதானத்தை துவக்கி வைத்தார். உடன் இருந்தவர்கள் காமராஜ், சிங்காரம், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார், பன்னீர் செல்வம், ராஜவேலு, ரவி, கார்த்தி, கணேசன், வெங்கடாசலம், தமிழ், நவன் மற்றும் பொதுமக்கள் பலர் திரலாக கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments