10.07.2025 (வியாழன்) அன்று மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

Jul 8, 2025 - 11:24
Jul 8, 2025 - 11:26
 0  1.2k
10.07.2025 (வியாழன்) அன்று மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருவரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் 10.07.2025 (வியாழன் கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.

திருவரங்கம் முழுவதும், மூலத்தோப்பு,மேலூர், வசந்தநகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கிழக்கு உத்திர வீதி, மேற்கு உத்திர வீதி, வடக்கு உத்திர வீதி, தெற்கு உத்திர வீதி, வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரைவீதி, மேற்கு சித்திரை வீதி, அடையவளஞான் தெருக்கள்,

திருவாணைக்கோவில் பகுதி சன்னதி வீதி, சீனிவாச நகர், நரியன் தெரு, நெல்சன் ரோடு, அம்பேத்கார் நகர், பஞ்சகரை ரோடு, அருள் முருகன் கார்டன், ஏ.யு.டீ. நகர், ராகவேந்திரா கார்டன், காந்தி ரோடு, டிரங்க் ரோடு, சென்னை பைபாஸ் ரோடு,கல்லனை ரோடு, கீழகொண்டையம்பேட்டை, ஜம்புகேஸ்வரர் நகர், தாகூர் தெரு,திருவென்னைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, செக் போஸ்ட் பகுதிகள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 2
Angry Angry 1
Sad Sad 1
Wow Wow 0