திருச்சி வினோத் கண் மருத்துவமனையில் ஊசியில்லா தையல்யில்லா கண்புரை அறுவை சிகிச்சை!

திருச்சி வினோத் கண் மருத்துவமனையில் ஊசியில்லா தையல்யில்லா கண்புரை  அறுவை சிகிச்சை!

திருச்சி வினோத் கண் மருத்துவமனையில் அரவிந்த் கண் மருத்துவமனை முன்னால் அறுவை சிகிச்சை நிபுணர்களால் உயர்தர கண்புரை அறுவை சிகிச்சை (அறுவை சிகிச்சை பரிசோதனை மற்றும் லென்ஸ் கட்டணம் உட்பட) ரூபாய் 9000 முதல் தொடங்கி அறுவை சிகிச்சையை குறைவான கட்டணத்தோடு சிறந்த சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அரவிந்த் கண் மருத்துவமனையில் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்ற பல ஆயிரம் அறுவை சிகிச்சை செய்த சிறப்பு கண் மருத்துவர் டாக்டர் வினோத்,

 கண் புரை நோய் பற்றியும் வினோத் கண் மருத்துவமனையில் பின்பற்றப்படும் சிகிச்சை முறை குறித்து அளித்துள்ள விளக்கம் பின்வருமாறு,  

கண்புரை என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படும்?

நீண்ட காலத்திற்கு, அதி ஊதாக் கதிர்களுடன் கண்களுக்குத் தொடர்பு இருந்தாலோ, சில மருந்துகளை உட்கொள்வதன் விளைவாகவோ கண்புரை ஏற்படலாம்.

நீரிழிவு நோய் போன்றவற்றின் விளைவாகவும், கண்களில் ஏற்பட்ட காயங்களின் விளைவாகவும் கண்புரை ஏற்படலாம்.

மங்கலான பார்வை, கிட்டப்பார்வை குறைபாட்டின் காரணமாக அடிக்கடி கண்ணாடி மாற்றிக்கொள்ளும் போக்கு ஆகியவை கண்புரை நோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள்.

வெளிச்சத்திலும் தெளிவற்ற நிலை, வாசிப்பதில் சிரமம் ஆகியவை மற்ற சில அறிகுறிகள்.

சிகிச்சை முறை?

அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாகக் கண் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெறுவது முக்கியம். கண்புரை நோயைக் கையாள அறுவை சிகிச்சை சில நேரங்களில் பரிந்துரைக்கப்படும்.

பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையிலிருந்து நோயாளிகள் எளிதாகவும் வேகமாகவும் குணமடைந்து வருகின்றனர்.

லேசர் முறை அறுவை சிகிச்சை,  

ஊசியில்லா அறுவை சிகிச்சை, மற்றும் சொட்டு மருந்து மூலம் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

லேசர் முறையில் அறுவை சிகிச்சையை செய்யும் பொழுது பாதுகாப்பு அறிவுரைகளை தொடர வேண்டிய காலம்மிகக்குறுகியது.

 20நாட்கள் வரை பின்பற்றாமல் அறுவை சிகிச்சை முடிந்த 7நாட்களில் அவர்கள் வழக்கமான வாழ்க்கை முறையை தொடரலாம்.

திருச்சி வினோத் கண் மருத்துவமனையில் லேசர் அறுவை சிகிச்சைக்காக பிரத்தியேகமான அதிநவீன. செஞ்சுரியன் லேசர் பாஃகோ அறுவை சிகிச்சை மிஷின்கள் பயன்படுத்தப்படுகிறது.

வயதானவர்களை அதிகம் தாக்கும் கண்புரை நோயை சரிசெய்ய குறைவான கட்டனத்தோடு இங்கு அறுவை சிகிச்சைசெய்யப்படுகிறது.

 

வினோத் கண் மருத்துவமனையின் மற்றுமொரு சிறப்பு அறுவைசிகிச்சை தியேட்டர் 

Laminar airflow முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

தியேட்டர் காற்றின் தரம் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் நோய்த்தொற்றுக்கு இடையே நிச்சயமாக ஒரு தொடர்பு உள்ளது.

 லேமினார் ஃப்ளோ தியேட்டர்கள், தியேட்டர் காற்றில் உள்ள துகள்கள் மற்றும் பாக்டீரியாக்களின் அளவை வெகுவாகக் குறைக்க உதவுகிறது.

இதனால் அறுவை சிகிச்சைக்கு பின் நோயாளிகளுக்கு ஏற்படும் தொற்று மிகவும் குறைவாகவும் வகையில் சில அதிநவீன முறைகள் பின்பற்றப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn