திருச்சி காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி

திருச்சி காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் செயல்பட்டு வரும் காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொராணா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.12வயது முதல் 17 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை போடப்படுகிறது.ஒரு  கோவாக்ஸ் தடுப்பூசியின் விலை 386 ரூபாய் மட்டுமே!!

குழந்தைகள் நலன் காக்க வாய்ப்புள்ளவர்கள் மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO