ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை விவரம்

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை விவரம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று (02.02.2024) மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் காணக்கிடப்பட்டத்தில் ரூபாய் 66,81,687/- , தங்கம் 165 கிராம் , வெள்ளி 600 கிராம், மற்றும் வெளிநாட்டு ரூபாய் தாள்கள் 380 எண்ணிக்கைகள் கிடைக்கப்பெற்றன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision