திருச்சி மாநகரில் இன்று(02.02.2823) பெய்த மழை அளவு விவரம்

திருச்சி மாநகரில் இன்று(02.02.2823) பெய்த மழை அளவு விவரம்

 வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காரணமாக  திருச்சியில் மழை பெய்து வருகிறது திருச்சியில் இன்று பெய்துள்ள மழை அளவு விவரங்களை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 கள்ளக்குடி 8.2 மில்லி மீட்டர், லால்குடி 5 மில்லி மீட்டர், நந்தையார் ஹெட்6 மில்லி மீட்டர், புள்ளம்பாடி 10 மில்லி மீட்டர், மணப்பாறை 7.4 மில்லி மீட்டர், பொன்னையாறு டேம் 5.2 மில்லி மீட்டர், கோவில்பட்டி 8.2 மில்லி மீட்டர், மருங்காபுரி 8.4 மில்லி மீட்டர், துவாக்குடி ஐ எம் டி ஐ 12 மில்லி மீட்டர், பொன்மலை 9மிமீ , திருச்சி விமான நிலையம் எட்டு மில்லி மீட்டர், திருச்சி ஜங்ஷன் 8.6 மில்லி மீட்டர், திருச்சி டவுன் 8 மில்லி மீட்டர் அளவு பதிவாகியுள்ளது.

 திருச்சியில் ஒட்டுமொத்தமாக 110.2 மில்லி மீட்டர் மழை அளவும் சராசரியாக 4.59 மழை அளவு பதிவாகியுள்ளது.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய

  https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

 

#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn