இந்த கோடை விடுமுறை உங்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டுமா?

இந்த கோடை விடுமுறை உங்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டுமா?

இந்த கோடை விடுமுறை உங்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டுமா? நம்ம Happy Skillingல பள்ளி மாணவர்களுக்கென்றே வடிவமைக்கப்பட்ட Programming Courses வகுப்புகளை வழங்குகிறோம்.

கல்லூரி சேர்வதற்கு முன்பு மாணவர்கள் இந்த Coding Skills ஐ கற்றுக்கொண்டால் எதிர்காலத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  உங்களுக்கு Codingல் அனுபவம் இல்லையென்றாலும் சரி அல்லது Codingல் மேற்கொண்டு திறனை மேம்படுத்துவதானாலும் சரி இந்த வகுப்பு உங்கள் மேல் படிப்புகளுக்கு ஒரு சிறந்த ஆரம்பமாக இருக்கும். மிகவும் தேவையான Programming Languages ஆன Java, Python, C++, C, PHP and HTML5.

நீங்கள் தொடக்கநிலை மாணவராக இருந்தாலும் உங்களுக்கான செய்முறை பயிற்சிகளை மிக எளிமையாக புரியும்படி கற்க நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.இந்த வகுப்புகள் Codingக்கு மட்டமல்ல உங்கள் எதிர்காலத்துக்கான ஒரு அனுபவம். இன்றைய கணினி மற்றும் தொழில்நுட்பம் நிறைந்த

காலகட்டத்தில் Programming மிகவும் இன்றியமையாதது. அதுவும் அதனை நீங்கள் உடனடியாக துவங்குவது உங்கள் Careerக்கு பெரும் நன்மை.பிரத்யேகமாக இந்த Programming வகுப்புகள் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரிக்கு செல்லவிருக்கும் மாணவர்களுக்கானது. இந்த வகுப்புகள் எங்கள் பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். அமைந்துள்ள இடம் 1st Floor, TABS Complex, Cantonment, Trichy

குறைவான‌ இடங்களே உள்ளது. அதனால் விரைவாக பதிவு செய்யுங்கள். மேலும் விவரங்களுக்கு

தொலைப்பேசி எண்: 8144004903

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision