திருச்சியிலிருந்து பஹ்ரைன்,ரியாத் ஜித்தாவிற்கு விமான சேவை

திருச்சியில் இருந்து பஹ்ரைன், ரியாத் மற்றும் ஜித்தாவிற்கு சிறப்பு இணைப்பு விமானசேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழங்குகிறது
பஹ்ரைனிற்கு வரும் மார்ச் 26ம் தேதி புதன்கிழமை, திருச்சியில் இருந்து சென்னை மற்றும் கொச்சி வழியாக செல்கிறது.
ரியாத்திற்கு வரும் மார்ச் 22ம் தேதி சனிக்கிழமை, திருச்சியில் இருந்து சென்னை மற்றும் கொச்சி வழியாக, இதற்கான கட்டணம் ரூ.26,493 மட்டுமே.
ஜித்தாவிற்கு வரும் மார்ச் 28ம் தேதி வெள்ளிக்கிழமை. திருச்சியில் இருந்து சென்னை மற்றும் ஹைதராபாத் வழியாக. இதற்கான கட்டணம் வெறும் 20,317 மட்டுமே. இதே வழியில் ஏப்ரல் 3ம் தேதியிலும் விமானசேவை உண்டு. ஆனால் அதற்கு கட்டணம் 84,044.
தங்கள் பயணங்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் இனிதாகட்டும்
திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision