திருச்சி மாவட்டத்தில் நாளை (21.07.2021) கோவிட் தடுப்பூசி போடப்படும் இடங்கள் ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் நாளை (21.07.2021) கோவிட் தடுப்பூசி போடப்படும் இடங்கள் ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் நாளை(21.07.2021)கோவிசீல்டு  தடுப்பூசி போடப்படும் இடங்களை ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில்  14 ஒன்றியங்களில் 7000 ஆயிரம்  கோவிசீல்டு  தடுப்பூசிகள் நாளை(21.07.2021) போடப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH