திருச்சி வேலன் மருத்துவமனையில் பணிபுரிய செவிலியர்கள் தேவை 

திருச்சி வேலன் மருத்துவமனையில் பணிபுரிய செவிலியர்கள் தேவை 

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள வேலன் மருத்துவமனையில் பணிபுரிய 10 செவிலியர்கள் தேவை. குறைந்த பட்சம் ஒரு வருடம் அல்லது 2 வருடம் அனுபவமுள்ள மற்றும் பயிற்சி படிப்பு முடித்தவர்கள் கீழ்கண்ட இமெயில் முகவரியில் தங்களை சுய விபரத்தை அனுப்பவும். மேலும் தகவல்களைப் பெற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!

https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd