திருச்சி luxe unisex salon&academy இல் வேலை வாய்ப்பு
திருச்சி தில்லை நகர் நான்காவது கிராஸில் செயல்பட்டு வரும் luxe unisex salon&academy இல் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி: social media marketer
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்
வயது:30 வயதிற்குட்பட்டவர்கள்
பாலினம்: பெண்
சம்பளம்:10000
மேலும் விவரங்களுக்கு 9566910228,9566910228.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO