தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (04.06.2023)திருச்சி ஜோசப் கல்லூரியில் நடைபெற உள்ளது மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள படத்தை காணவும்