ராம்ராஜ் காட்டன் ஷோரூமில் வேலை வாய்ப்புகள்
திருச்சி மாவட்டத்தில் புதிதாக துவங்க உள்ள ராம்ராஜ் காட்டன் ஷோரூமில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள் தேவை. Retail (Textile / Garments / Apparels) துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Retail துறையில் 6-10 வருட அனுபவம் மற்றும் கம்ப்யூட்டரில் MS Office அனுபவம் தேவை. (வயது 25-40) சேல்ஸ்மேன்கள் - (வயது 20-40). டெக்ஸ்டைல்ஸ் துறையில் 1-4 வருட அனுபவமும், ஆர்வமும் உள்ளவர்கள் நேர்முக தேர்வுக்கு உடனே வரவும்.
DAILY ALLOWANCE, ESI, PF, BONUS, GRATUITY, INCENTIVE, LEAVE SALARY, GPA & UNIFORM கொடுக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் BIO-DATA, இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு, பள்ளி மாற்றுச்சான்றிதழ் (TC) நகல்களுடன் அனுகவும். Contact : 99658 37147, 89409 14147 E-mail: vcc.hrmanager@ramrajcotton.net
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn